Thursday, 2 August 2012

வீட்டுக்குள்ளே ஆபத்து

நாட்டை குட்டிசுவர் ஆக்க வைரஸ் கிருமி என்னவென்று  தெரியுமா ?.
டிவி  சீரியல்- கணவன் மனைவியை  பிரிப்பதெப்படி, அடுத்தவன் மனைவியை பிக்கப் செய்வதெப்படி என்பதை தெளீவாக   சொல்கிறது,
 உதாரணம் . செல்லமே, திருமதி  செல்வம்,அத்திபூக்கள்
இன்னும் பல......................... செக்ஸ் படம்சொல்லும் அசிங்கத்தை விட இது மோசமாக உள்ளது..இதற்கு  முடிவு என்ன?.........
இந்த போராட்டம்  .மேலும்  தொடரும்   நன்றி....

No comments:

Post a Comment